எழுந்து வருகிறோம்...
நாங்கள்
எழுந்து வருகிறோம்...
ஆவிகளாய் பூதங்களாய்
எழுந்து வருகிறோம்.
கூடி சிரித்த சிங்களவன்
அழிந்து போயிட
குருதி வடியும்
வாயால்
நாங்கள் சாபம் விடுகிறோம் .
குண்டு மழையில்
தப்பித்து
குழிக்குள் பதுங்கினோம்.
உற்ற உறவு
அத்தனையும்
இழந்து வருந்தினோம்.
அப்பா ஊட்டிவிட்ட
கைகள்
அறுந்து மண்ணில் விழுந்தது
அம்மா பால்குடித்த
முலைகள்
இங்கே இரத்தம் கக்குது.,
செல்லடித்த காயத்துக்கு
மருத்துவ மனையா
இல்லை
சேர்ந்த மொத்த தமிழினத்துக்கு
கல்லறையா
கைகள் ரெண்டு கூப்பி
நாங்கள் சரணடைகையில்
கதறக் கதறக்
கற்பழித்து
கொன்று போட்டாயே....
உயிர் போகும் வேளையிலே
நாங்கள் உரத்துச் சொல்லினோம்
உன் தாயோடும் நீ கூட....
உன் தங்கயோடும் நீ உறவாட
உன் மனைவி வயிற்று கர்ப்பம்
அழிந்து போயிட..
இனமென்று சொல்ல
ஒன்றும் மிஞ்சிடாதடா...!
ஈனச் சிங்களவா
உன்பேர்சொல்ல
வாரிசொன்று வந்திடாதடா...
முலையறுத்து மூக்கறுத்து
படம் பிடித்தாயே
மானம் போன உன் மகளும்
கதறி அழுதிட
மடிவதற்காய் வழியின்றி
நொந்து போவாயே...
தின்னும் பருக்கை
ஒவ்வொன்றிலும்
எங்கள் இரத்தம் மணக்கும்..
நீ தினம் பார்த்து அழுதிட
உன் இனம்
ஊனமாய்ப் பிறக்கும்...
சுற்றி நின்று
சர்வதேசம் செல்லடிக்கும்
சுற்றம் என்று
சொல்பவனையும் கலங்கடிக்கும்
மண்ணை முத்தமிட்டு
கர்வம் தலைக்கு வந்ததோ
தமிழன் சாபத்திலே
உங்கள் தலைகள்
மண்ணில் விழுமடா
அழுது தீர்த்த
கண்ணீரோ
அடை மழையாய்
ஆழிப் பேரலையாய்
குற்றுயிராய் கொலயுயிராய்
கொன்று போடுமே...
மாடு தின்ன
புல் கூட முளைத்திடாதடா
தமிழன் உயிர்ப்பிச்சை
உன் காற்றில் மறைந்திடாதடா
எண்ணி எண்ணி
வருந்தும் நாள்
தொலைவிலில்லையே
நீ ஏங்கி ஏங்கி
சாகும் நாள்
தூரமில்லையே..
enn
No comments:
Post a Comment