“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"ஹான்ட்ஸ் அப் நான் போட்ட திட்டப்படி எல்லாரும் வசமா மாட்டிக்கிட்டீங்களா.. எல்லாரும் அப்படியே கைய தூக்கி திரும்பி நில்லுங்க.." என்றபடியே நெருங்கி வந்தார் டாக்டர் கோகுல்நாத் .
"
யோவ் கம்பவ்ண்டர் சீக்கிரமா அந்த மயக்க ஊசியப் போடுய்யா , இல்லன்னா இந்த லூசுங்க மறுபடியும் எஸ்கேப் ஆயிடப் போவுதுங்க."
சே என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வேல பாக்க.......................................
2 comments:
என்ன ஒரு வில்லத் தனம் ?!
machan.. sooper da...
short n sweeta mudichitiye..!!
Post a Comment