Monday, April 27, 2009

நேரடி விவாதம்

என் இனமான சொந்ததிற்காய் எந்த ஒரு தலைவனோடும்
நான் நேரடி விவாதத்திற்கு தயார்..
தைரியமிருந்தால் வரட்டும்..
பேசிய நான் செத்தாலும் அதற்கும் தயார்
என்னை பொசுக்கி போடட்டும்
அப்போதும் அதில் தமிழ் மனம் தான் வீசும்..
வெல்க தமிழ்

No comments: