அதிகாரம் 54 : பொச்சாவாமை குறள் : 537
அரியஎன்(று) ஆகாது இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின் .
விளக்கம்
மறதி இல்லாமை என்னும் அரிய கருவியால் கடமைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணி நிறைவேற்றினால் செய்வதற்கு அரியது என்று எந்த செயலையும் சொல்ல முடியாது...
No comments:
Post a Comment